Monday, January 30, 2017

2017ம் ஆண்டு பொங்கல் விழா

2017ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு மூன்று அரசுப்பள்ளிகள் மற்றும் ஒரு சிறப்புப் பள்ளியின்  மாணவ மாணவிகளுக்கு 260 இலவச வண்ண ஆயத்த ஆடைகள்  வழங்கப்பட்டது.

அரையப்பட்டி




பிள்ளையார்பட்டி




கொன்னையூர்



களமாவூர் மலர்ச்சி சிறப்புப் பள்ளி





No comments:

Post a Comment